இயற்கையாகவே பெண்கள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிடாத மனநிலை கொண்டவர்கள் பயம், பதட்டம், மூளையின் வேகமான கட்டளை, காரணமாக குழப்பமடைந்து ...
இயற்கையாகவே பெண்கள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிடாத மனநிலை கொண்டவர்கள் பயம், பதட்டம், மூளையின் வேகமான கட்டளை, காரணமாக குழப்பமடைந்து கை மற்றும் கால் பகுதியில் பிரேக் இருந்தாலும் காலால் நிலத்தை தேய்த்து பிரேக் போடுவதாக ஒரு கருத்து நிலவுகிறது
மற்றது சிறு வயதில் பெண்கள் துவிச்சக்கர வண்டி ஓட்டி பழகும் போதும் இதே நிலைதான் பிரேக் போட்டு நிறுத்தாமல் அதிகமாக இரண்டு கால்களையும் பயன் படுத்தி நிலத்தில் தேய்த்து நிறுத்துவார்கள் அந்த பழக்கமே அவர்கள் பெரியவர்களாகி ஸ்கூட்டி ஓட்டும் போது ஏற்படுவதாகவும் ஒரு கருத்து கூறப்படுகிறது
உண்மையில் இந்த சம்பவங்கள் ஒரு பெண் தன்நம்பிக்கை கொண்டுள்ளதை காட்டுகிறது அதாவது திடீரென ஒரு ஆபத்து தன்னை நோக்கி வரும் போது கை கால்கள் கொண்டு தடுத்து நிறுத்த முனைவது போல் அதே மனநிலை இங்கும் காணப்படுவதாக சொல்லப்படுகிறது
சிக்னல்கள் கூட இடது பக்கம் போட்டு வலது பக்கம் திரும்பும் நிலை உள்ளது என்றாலும் தற்போது நன்றாக பழகி விட்ட பல பெண்கள் கால்களினால் பிரேக் போடுவதை நிறுத்தி சிறந்த முறையில் ஸ்கூட்டி ஓட்டுவதை காணமுடிகிறது


No comments