மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் அ.அன்று ராஜன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி பிறக்கும் தீபாவளி திருநாளில் தீமைகள் அகன்...
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் அ.அன்று ராஜன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
பிறக்கும் தீபாவளி திருநாளில் தீமைகள் அகன்று வறுமைகள் நீங்கி உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றியடைந்து மாணவர்கள் கல்லியில் சிறக்கவும் தொழிலாளர்களுக்கு நல்ல தொழில் வருமானம் கிடைக்கவும் அனைவரும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ எல்லோருக்கும் பொதுவான இறைவனை மன்றாடி எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி
அ.அன்று ராஜன்
தவிசாளர்
நானாட்டான் பிரதேச சபை

No comments