Page Nav

HIDE

Breaking News:

latest

ஜனாதிபதி அவர்களின் மன்னார் வருகை தொடர்பான விபரங்கள்

மேன்மை தங்கிய ஐனாதிபதி அவர்கள் எதிர்வரும் 15ம் திகதி மன்னார் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் .  இதன்போது மன்னார் மாவட்டத்தில் சீலெக்ஸ் நிறுவ...

மேன்மை தங்கிய ஐனாதிபதி அவர்கள் எதிர்வரும் 15ம் திகதி மன்னார் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் . 

இதன்போது மன்னார் மாவட்டத்தில் சீலெக்ஸ் நிறுவனத்தினரால் அமைக்கப்பெற்ற 25 மெகா வாட் காற்றாலை திட்டத்தினை மன்னார் மாவட்டத்தில் ஆரம்பித்து வைப்பதுடன் ஹெயிலீஸ் நிறுவனத்தின் 50 மெகாவாட் திட்டத்துக்கான அடிக்கல்லினை நாட்டி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கவுள் மை குறிப்பிடதக்கது 

No comments