TAMILVIYUGAM.COM,EDITORIAL, புத்தளம் செய்தி (Puttalam news today): புத்தளம், கற்பிட்டி பகுதியில் எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின...
TAMILVIYUGAM.COM,EDITORIAL,
புத்தளம் செய்தி (Puttalam news today): புத்தளம், கற்பிட்டி பகுதியில் எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர், தனது கணவரால் க-த்-தி-யால் குத்தப்பட்டு ப-டு-கொ-லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. Viyugam News
தலவில செய்தி (Thalawila news)
இச்சம்பவம் கற்பிட்டி, தலவில பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஆர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உ-யி-ரி-ழந்தவர் தலவில, கெலே பள்ளிய பகுதியைச் சேர்ந்த 26 வயதான இரண்டு குழந்தைகளின் தாய் என அடையாள காணப்பட்டுள்ளார்.
சிறுமிகள் பா-லி-யல் துஷ்பிரயோகம் 3 நபர்களுக்கு கடூழிய சிறை வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே இக்-கொ-லை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கற்பிட்டி பொலிஸ் விசாரணை (Kalpitiya police investigation)
கற்பிட்டி கொ-லை சம்பவம் (Kalpitiya murder news) குறித்து பொலிஸாருக்கு கிடைத்த அவசரத் தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
சம்பவம் நடந்த 45 நிமிடங்களுக்குள் சந்தேகநபரை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். அத்துடன் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இலங்கை குற்றவியல் செய்திகள் (Sri Lanka crime news) வரிசையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொ-லை-க்கான காரணம் மற்றும் பின்னணி தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
@tamilviyugam

No comments